DGP Sylendra Babu Speech | நடிகர்களை நம்பி ஏமாற வேண்டாம் இளைஞர்களே! | #TamilNadu

2022-05-29 5,924

ஆன்லைன் ரம்மியில் வரும் நடிகர்களின் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

Tamil Nadu law and order DGP Sylendra Babu has warned people not to be fooled by the advertisements of actors appearing in online rummy and this is caused committing by playing online rummy.

#OnlineRummy
#SylendraBabu
#Rummy